பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் லண்டன் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் துபாய் வருகை தந்தார்,அவரை அமீரக காயிதேமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமையில் பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா,துபாய் மண்டலச்செயலாளர் முதுவை ஹிதாயத்,ஊடகத்துறை செயலாளர் கும்பகோணம் சாதிக்,தேரா டிராவல்ஸ் ஹாஜா,முஹம்மது ஹாஜ,ஆகியோர் வரவேற்றனர்.
பேரவைத் தலைவர் குத்தாலம் லியாகத் அலி சால்வை அணிவித்து மணிச்சுடர் வெள்ளி விழா மலரை பரிசளித்தார்.
No comments:
Post a Comment