கிளிப் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்நிலை அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த 7 ம் தேதி சார்மினார் அருகில் உருவாக்கப்ப்ட்டிருக்கும் திடீர் கோயிலை அகற்ற கோரியது.
இரண்டாவது கிளிப் கடந்த டிசம்பர் 6 ம் தேதி பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நடவடிக்கை கோறி நாடாளுமன்றத்தில் கிளப்பியதை கலைஞர் தொலைக்காட்சி செய்தி தெளிவாக சொல்லும் பகுதி..
No comments:
Post a Comment