/
*காயிதேமில்லத் அவர்களின் பெயரில் தலைநகர் சென்னையில் மேம்பாலம் கம்பீரமாக காட்சி தருகிறது.
/
*காயிதேமில்லத் அவர்களின் நுற்றாண்டு விழாவை அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் நடத்தி அன்னாரின் சேவைகளை போற்றியது.
/
*தமிழக சட்டப் பேரவையில் காயிதேமில்லத் அவர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
./
/
*மத்திய அரசு கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் தபால் தலை வெளியிட்டு நாட்டுமக்களுக்கு அவரின் சரித்திரத்தை சொல்லிக்காட்டியுள்ளது.
/
*கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதேமில்லத் அவர்களின் பெயரில் மணிமண்டபம் உருவாக்கப்பட்டு தலைநகர் சென்னையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
/
*அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நெஞ்சார புகழும் அருந்தலைவராக மிளிரும் காயிதேமில்லத் அவர்களின் சேவை உலகறிய செய்யும் காரியத்தின் முதல்படியாக அமீரக காயிதேமில்லத் பேரவை சமுதாய நலக்காரியங்களில் தன்னை முன்னிறுத்தி செயலாற்றி வருகிறது அல்ஹம்துலில்லாஹ் நமது அமீரக காயிதேமில்லத் பேரவையும் அவர்களின் பிறந்த தினத்தை கல்வி தினமாக அனுசரிக்க வேண்டுகிறது.
அன்புடன்.
ஏ.முஹம்மது தாஹா,
பொதுச்செயலாளர்,அமீரக காயிதேமில்லத் பேரவை.
No comments:
Post a Comment