அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெறும் KMCC நிகழ்ச்சியில் காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும்,வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் M.P.அவர்களும்
கேரளா சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ரண்டதானி M.L.A. அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகளும்,சமுதாய பிரமுகர்களும்,அமீரக வாழ் தமிழக ஜமாத் நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒப்பம்.
ஏ.முஹம்மது தாஹா,
பொதுச்செயலாளர்-அமீரக காயிதேமில்லத் பேரவை.
No comments:
Post a Comment