Wednesday, January 4, 2012

ஜனவரி 8, வி.களத்தூரில் ஈமான் செயற்குழு உறுப்பினர் திருமண நிகழ்ச்சி

ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அமீரக காயிதெமில்லத் பேரவை தேரா பகுதி செயலாளருமான ஏ. சாகுல் ஹமீதின் திருமணம் இன்ஷா அல்லாஹ் 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற இருக்கிறது.
திருமணம் சிறப்புற நடைபெற அமீரக காயிதெமில்லத் பேரவை வாழ்த்துகிறது.
இத்திருமண நிகழ்வில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி, ஈமான் பொதுச்செயலாளரும்,அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.



No comments:

Post a Comment

Photobucket