அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்ம...இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 12/01/2012 வியாழன் மாலை 7.30 மணியளவில் நமது அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு கூட்டம் பேரவைத் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி அவர்கள் தலைமையில் துபை STAR METRO HOTEL(OPP:REEF MALL) என்ற முகவரியில் நடைபெற இருக்கிறது.அமீரக காயிதெமில்லத் பேரவையின் அனைத்து பகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.தங்களன்புள்ள,ஏ.முஹம்மது தாஹா.(பொதுச் செயலாளர்)
ஆலோசனைக்குரிய விஷயங்கள்:1,2012-ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் வகுத்தல்2,உறுப்பினர் சேர்க்கை3,தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்.
வருகை குறித்த தகவலுக்கு:முதுவை ஹிதாயத்-0509196977ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் - 0502821852
Tuesday, January 10, 2012
அமீர காயிதெமில்லத் பேரவை செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment