உலக அரங்கில் இருக்கும் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றுவதை சர்வ சாதாரணமாக கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளும் கூட தங்கள் நாட்டு பிரஜைகள் எல்லா வசதிகளும், நலன்களும் பெற்று வாழவேண்டும் என்பதற்காக அவ்வப்போது அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு சலுகைகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதை கண்டும் கேட்டும் வந்திருக்கின்றோம்.
ஆனால் அவைகளை இந்திய நாட்டில் நடைமுறைபடுத்த முடியுமா என்பதை மத்திய அரசுதான் யோசித்திருக்க வேண்டும்,.ஆனால் ஒரு மாநில அரசு இதை நடைமுறை படுத்தி காட்டியிருக்கிறது என்றால் இந்தியாவிலேயே தமிழ் நாடு தான் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கின்றது.
மக்களின் வாழ்வாதாரம் உயரவும், அடித்தட்டு மக்களும் அனைத்து வசதிகளும் பெற்று அகம் மகிழ வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்த முயற்சி வெற்றியும் பெற்றிருக்கிறது.
தமிழகத்தின் தரத்தை உலகளவிற்கு உயர்த்திய பெருமை இன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணைமுதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் தான் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
வாழக்கூடிய மக்கள் எந்த பிரிவினராக இருந்தாலும்,எந்த ஜாதியினராக இருந்தாலும் அவர்களின் தேவைகள் என்னவென்பதை அக்கறையோடு அறிந்து அதை நிறைவேற்றி வரக்கூடிய ஒரு அரசாக தான் இந்த அரசு இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
எதிர்க்கட்சி என்றால் குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லைதான்,ஆனால் அப்படி குறகளை கண்டரியாத பட்சத்தில் அரசு வழங்கும் நலத்திட்டத்தை கொச்சைபடுத்தி,சிறுபான்மை மக்களோடு இணக்கமாக இருந்து வருவதை அவர்களின் உயிரணைய பிரச்சனைகளை உள்ளன்போடு உடன்பாட்டோடு நிறைவேற்றித் தருவதை சகித்துக்கொள்ள முடியாமல் வார்த்தைக்கு வார்த்தை ”சிறுபான்மை அரசு” என்கிற மந்திரத்தை ஓதி மக்களை கவர நினைத்தது மடு அளவிற்க்கு கூட பயன்தரவில்லை என்பது தான் உண்மை.
இந்திய துணைக்கண்டத்தில் செழிப்பான,அனைத்து விதமான கட்டமைப்புக்களையும் பெற்று நிற்க்கும் மாநிலமாக தமிழ் நாடு திகழ்வதற்க்கு காரணம் இன்றைய ஆட்சிதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது வரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றதில் முன்னணியில் இருப்பவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தான் என்று வரலாறு சான்று கூறுகிறது.இதை மிக நன்றாக மக்கள் உணர்ந்திருப்பதை தான் நம்முடைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள், மக்களே வாக்குகளை சேகரிக்கக்கூடிய பிரச்சாரகர்களாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
எதிரணியில் இருக்கக்கூடிய அடிமைகள் அவர்களின் தேர்தல் அறிக்கையை குறை கூற தகுதி இல்லை என்கின்றனர்.இந்த அடிமைகளை சமுதாயம் வேறறுக்க தயாராகி விட்டது.
ஜெயலலிதாவின் சொந்த,சுய சிந்தனையில் இருந்து எந்த அறிவிப்பும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.அனைத்தும் முதல்வர் கலைஞர் அவர்களின் சிந்தனையை காப்பியடித்து ஏலம் விட்டிருப்பதை நாட்டுமக்கள் அறிந்திருக்க அடிமைகள் அதற்கெதிராக ஆர்ப்பரிக்க துவங்கியிருப்பதில் வியப்பேதுமில்லை.
ஏனெனில் அந்த அடிமைகள் வேறு வழியே இல்லாமல் அம்மையாரிடம் ஐக்கியமாகி,அறிக்கைப் போரும், வாய்ச்சவடால்களும் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடைய மத்திய அரசு முன்வர வேண்டும் அவர்களின் உயிரணைய ஷரீயத் சட்டத்திற்க்கு எந்த தீங்கும் வந்து விட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று துணிந்து சொல்லவாவது திராணியிருக்கிறதா இந்த ஜெயலலிதாவிற்க்கு?
சிறுபான்மையினர்களின் நலனில் குறிப்பாக முஸ்லிம்களின் விஷயத்தில் எப்பொழுதுமே விஷமத்தனமாக செயல்படும் பாசிச சக்தி ஜெயலலிதாவை புறக்கணிக்க இஸ்லாமிய சமுதாயம் எப்போதே முடிவெடுத்து விட்டது.இதை அறிந்தும் மானத்தை இழந்த ஒரு சிலர் ஒட்டிக்கொண்டிருப்பதை இந்த சமுதாயம் அங்கீகரிக்காது.ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும். அவர்களை புறக்கணிக்க புறப்பட்டு விட்டது!
நாட்டை நடன நாயகி ஆள வேண்டுமா? நல்லிணக்க நாயகர் ஆளவேண்டுமா? என்றால் நல்லிணக்க நாயகரின் நல்லாட்சித்தான் தொடர வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிப்பது கேட்கிறது.!

No comments:
Post a Comment