தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார்.
அப்போது அவர் குறிப்பிட் டதாவது-
No comments:
Post a Comment