Sunday, May 22, 2011

மெஜஸ்டிக் கரீம் காகா மறைவுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை இரங்கல்!


அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச் செயலாளர் கும்பகோணம் முஹம்மது தாஹா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:


சமுதாய புரவலரும் மணிச்சுடர் கவுரவ ஆலோசகருமான மெஜஸ்டிக் அல்ஹாஜ் கே.வி.அப்துல் கரீம் காகா அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தோம்.சமுதாய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு சேவையாற்றி வந்த கரீம் காகா அவர்களின் இழப்பு தாய்ச் சபைக்கும்,சமுதாயத்திற்க்கும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் வாடும் பிள்ளைகள் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரின் மறுமை வாழ்விற்கு அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

Photobucket