Sunday, April 10, 2011

தேர்தல் பிரச்சாரத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் & பொதுச் செயலாளர்


 நாகப்பட்டிணம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது ஷேக் தாவூது அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் அல்ஹாஜ்.குத்தாலம் ஏ.லியாகத் அலி,பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் வேட்பாளருடன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சி...








முஸ்லிம் லீக் போட்டியிடும் மூன்று தொகுதிகள் உட்பட தமிழகத்தின் 234 தொகுதிகளும் வெற்றி முகமாக இருப்பதாக நேரில் சென்று வந்த நமது பேரவையின் தலைவரும்,பொதுச் செயலாளரும் நம்பிக்கை தெரிவிர்த்தனர். இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment

Photobucket