மாநில பிரச்சாரக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதல்வர் கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
திருவாரூர் வருகை தந்த தலைவர் பேராசிரியருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் மாவட்டத் தலைவர் எம்.எம். ஜலாலுதீன், மாவட்டச் செயலாளர் முத்துப்பேட்டை முஹ்யித்தீன் அடுமை, மாவட்டப் பொருளாளர் கூத்தாநல்லூர் கே.ஏ. அன்வர் அலி மற்றும் திருவாருர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தாய்ச் சபையின் செயல் வீரர்கள் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.
லீக் மாவட்டத் தலைவர் எம்.எம். ஜலாலுதீன், மாவட்டச் செயலாளர் முத்துப்பேட்டை முஹ்யித்தீன் அடுமை, மாவட்டப் பொருளாளர் கூத்தாநல்லூர் கே.ஏ. அன்வர் அலி மற்றும் திருவாருர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தாய்ச் சபையின் செயல் வீரர்கள் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.
பின்னர், கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர் பெரிய ஜும்ஆ பள்ளியில் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளிடம் தலைவர் பேராசிரியர் முதல்வர் கலைஞருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந் நிகழ்ச்சியில் திருவாருர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட மஹல்லா ஜ மாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நாகப்பட்டினம் தொகுதியில் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டுள்ளார். நாகை தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். முஹம்மது ஷேக் தாவூத் இன்று நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா (வலி) தர்காவிலுள்ள ஜும்ஆ பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து ஏழுலெப்பை ஜாமிஆ பள்ளியிலும், செய்யது ஜும்ஆ பள்ளியிலும் வாக்கு சேகரித்தார்.
அவருடன் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மேலாளர் இப்ராஹீம் மக்கீ, நாகை தெற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் சம்சுதீன், செயலாளர் எம்.ஓ.எம். செய்யது அலி, நிர்வாகிகள் அறமுரசு அப்துல் காதர், ஜான் சையது மீரான், அன்வர் பாஷா, முனவ்வர் முஹ்சின், அப்துல் வஹாப்,
நாகை வடக்கு மாவட்ட செயலாளர் அமீர் என்.ஏ.எம். நூருல்லாஹ், காரைக்கால் சகாபுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்துர் ரஹ்மான் எம்.பி.,
காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., இன்று காட்பாடி, கே.வி. குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு தொகுதி களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்டங் களிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநில பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரச்சாரக் குழுவின் சுற்றுப்பயண விவரம் வருமாறு-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பிரச்சாரக்குழு சுற்றுப்பயண விபரம்
தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சுற்றுப் பயண விபரம்
- 25-03-2011 - திருச்சி பொதுக் கூட்டம்
- 26-03-2011 - காலை - துறையூர் மாலை:அரவாக்குறிச்சி தொகுதி
- 27-03-2011 - சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு
- 28-03-2011 - கொளத்தூர், இராயபுரம்
- 29-03-2011 - மாதாவரம், ஆர்.கே. நகர்
- 30-03-2011 - வாணியம்பாடி, ஆம்பூர்
- 31-03-2011 - திருவண்ணாமலை, உளுந்தூர் பேட்டை
- 01-04-2011 - நாகப்பட்டினம்
- 02-04-2011 - நாகப்பட்டினம்
- 03-04-2011 - கேரளா
- 04-04-2011 - சென்னை துறைமுகம்
- 05-04-2011 - சென்னை
- 06-04-2011 - திருநெல்வேலி, பாளையங்கோட்டை
- 07-04-2011 - இராமநாதபுரம், திருவாடனை
- 08-04-2011 - சென்னை வில்லிவாக்கம்
- 09-04-2011 - பல்லாவரம்
- 10-04-2011 - சென்னை துறைமுகம்
- 11-04-2011 - சென்னை துறைமுகம்
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் சுற்றுப் பயண விபரம்
- 25-03-2011 - நாகப்பட்டினம்
- 26-03-2011 - நாகப்பட்டினம்
- 27-03-2011 - நாகப்பட்டினம்
- 28-03-2011 - வாணியம்பாடி
- 29-03-2011 - வாணியம்பாடி
- 30-03-2011 - சென்னை
- 31-03-2011 - காலை - ஈரோடு,
- மாலை - திருப்பூர்
- 01-04-2011 - சென்னை
- 02-04-2011 - சென்னை
- 03-04-2011 - திருச்செந்தூர்
- 04-04-2011 - தூத்துக்குடி
- 05-04-2011 - சென்னை
- 06-04-2011 - சென்னை
- 07-04-2011 - வாணியம்பாடி
- 10-04-2011 - நாகப்பட்டினம்
மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது சுற்றுப் பயண விபரம்
- 25-03-2011 முதல்
- 31-03-2001 முடிய- சென்னை தொகுதிகள்
- 02-04-2011 - திருவாரூர்
- 03-04-2011 - நாகப்பட்டினம்
- 04-04-2011 - வில்லிவாக்கம்
- 05-04-2011 - கொளத்தூர்
- 06-04-2011 - வாணியம்பாடி
- 7,8,04-2011 - சென்னை
- 09-04-2011 - காஞ்சிபுரம்
- 10-04-2011 - திருவள்ளூர்
- 11-04-2011 - துறைமுகம்
எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. சுற்றுப் பயண விபரம்
- 26-03-2011 - வாணியம்பாடி
- 27-03-2011 - சென்னை துறைமுகம், இராயபுரம்
- 28-03-2011 - வாணியம்பாடி, அணைக்கட்டு
- 29-03-2011 - ராணிப்பேட்டை, காட்பாடி
- 30-03-2011 - குடியாத்தம், கே.வி. குப்பம்
- 31-03-2011 - வேலூர், உளுந்தூர்பேட்டை
- 01-04-2011 - சென்னை, கொளத்துhர்
- 02-04-2011 - சென்னை,துறைமுகம்
- 03-04-2011 - திருவாரூர்
- 04-04-2011 - நாகப்பட்டினம்
- 05-04-2011 - பூம்புகார், நாகப்பட்டினம்
- 06-04-2011 - விருதுநகர், திருச்சுழி
- 07-04-2011 - தென்காசி, கடையநல்லூர்
- 08-04-2011 - தூத்துக்குடி
- 09-04-2011 - சென்னை எழும்பூர், துறைமுகம்
- 10-04-2011 - வாணியம்பாடி
- 11-04-2011 - ஆம்பூர், வாணியம்பாடி
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் ஜீத் சுற்றுப் பயண விபரம்
- 25-03-2011 - திண்டுக்கல், பழனி
- 26-03-2011 - அரவாக்குறிச்சி
- 27-03-2011 - புதுக்கோட்டை
- 28,29-03-2011- கடையநல்லூர்
- 30-03-2011 - பெரம்பலூர்
- 31-03-2011 - அரியலூர்
- 1,2-04-2011 - நாகப்பட்டினம்
- 03-04-2011 - திருச்செந்தூர்
- 4,5 -04-2011 -தென்காசி, புளியங்குடி
- 06-04-2011 - துறைமுகம்
- 07-04-2011 - வாணியம்பாடி
- 09-11-04-2011- கடையநல்லூர்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் சுற்றுப் பயண விபரம்
- 28,29-03-2011 -சென்னை
- 30,31-03-2011 -திருச்செந்தூர்
- 1, 02-04-2011 -சென்னை
- 3-04-2011 -வாணியம்பாடி
- 4, 5-04-2011 -நாகப்பட்டினம்
- 06-04-2011 -இராமநாதபுரம்
- 07-04-2011 -மதுரை
- 08-04-2011 -தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம்
- 09-04-2011 -கன்னியாகுமரி
- 10,11-04-2011 -திருச்செந்தூர்
மாநில மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் கமுதி பஷீர் சுற்றுப் பயண விபரம்
- 26-03-2011 -துறைமுகம், இராயபுரம்
- 27-03-2011 -கொளத்தூர், திருவள்ளூர்
- 28-03-2011 -பல்லாவரம், ஆலந்தூர்
- 29-03-2011 -சைதாபேட்டை, சேப்பாக்கம், -திருவல்லிக்கேணி
- 30-03-2011 -ஆர்.கே. நகர், திருவொற்றியூர்
- 31-03-2011 -வாணியம்பாடி
- 01-04-2011 -திருவண்ணாமலை
- 02-04-2011 -திருவாரூர்
- 03-04-2011 -நாகப்பட்டினம்
- 04-04-2011 -ஆயிரம் விளக்கு,
- -வில்லிவாக்கம்
- 05-04-2011 -விருதுநகர், -அருப்புக்கோட்டை
- 06,07-04-2011 -இராமநாதபுரம் மாவட்ட -தொகுதிகள்
- -திருவாடணை, முதுகுளத்தூர்
- 8,9,10,-04-2011 -சென்னை
மேற்குறிப்பிட்ட தேதிகளிலும், இடங்களிலும் மாநிலப் பிரச்சாரக் குழுவினரை முழுமையாக பயன் படுத்தும் வகையில் தோழமைக்கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் கலந்தாலோசனை செய்து உரிய பிரச்சார ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யுமாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைத்து மாவட்ட நிர்வாகி களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment